ஞானத்தேடல் - Ep90 - குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - வாகை - (Gnanathedal)
குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - வாகை தமிழ் இலக்கியங்களில் சங்க கால நூல்களான பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான "குறிஞ்சிப்பாட்டு"குறிப்பிடும் 99 மலர்களில் அனிச்சம், குறிஞ்சி பற்றி இந்த பதிவில் பார்ப்போம்......
View Articleஞானத்தேடல் - Ep 91 - அனுபவ ஞானம் - 3 - (Gnanathedal)
அனுபவ ஞானம் கற்பகத் தருவைச் சார்ந்த காகமும் அமுதம் உண்ணும்விற்பன விவேகம் உள்ள வேந்தரைச் சேர்ந்தோர் வாழ்வார்இப்புவி தன்னில் என்றும் இலவு காத்திடும் கிளிபோல்அற்பரைச் சேர்ந்தோர் வாழ்வது அரிதரிதாகும்...
View Articleஞானத்தேடல் - Ep 92 - இலக்கியத்தில் சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு -...
இலக்கியத்தில் சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்புபுற்பைங்கூழ் ஆப்பி சுடலை வழிதீர்த்தம்தேவ குலம்நிழல் ஆநிலை வெண்பலிஎன்றுஈரைந்தின் கண்ணும் உமிழ்வோடு இருபுலனும்சோரார் உணர்வுடை யார்.புல், விளைநிலம்,...
View Articleஞானத்தேடல் - Ep 93 - அனுபவ ஞானம் - 4 - (Gnanathedal)
அனுபவ ஞானம் அரும்பு கோணிடில் அதுமணம் குன்றுமோகரும்பு கோணிடில் கட்டியம் பாகுமாம்இரும்பு கோணிடில் யானையை வெல்லலாம்நரம்பு கோணிடில் நாமதற்கு என் செய்வோம்?பொன்னொரு மணி உண்டானால் புலைஞனும் கிளைஞன்...
View Articleஞானத்தேடல் - Ep94 - குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - குடசம், எருவை - (Gnanathedal)
குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - குடசம், எருவை தமிழ் இலக்கியங்களில் சங்க கால நூல்களான பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான "குறிஞ்சிப்பாட்டு"குறிப்பிடும் 99 மலர்களில் அனிச்சம், குறிஞ்சி பற்றி இந்த பதிவில்...
View Articleஞானத்தேடல் - Ep95 - குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - செருவிளை, கருவிளை, பயினி, வானி...
குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - செருவிளை,கருவிளை, பயினி, வானி - (சிறுவானி, பவானி பெயர்க்காரணம்) தமிழ் இலக்கியங்களில் சங்க கால நூல்களான பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான "குறிஞ்சிப்பாட்டு"குறிப்பிடும் 99...
View Articleஞானத்தேடல் - Ep 96 - பதார்த்த சூடாமணி - (Gnanathedal)
பதார்த்த சூடாமணிதமிழ் மருத்துவம் என்பது ஒரு பெரிய கடல். பல சித்தர்கள் மனித உடலின் இயக்கம் பற்றி ஆராய்ந்து அது பற்றி நூல்களும் வைத்திய குறிப்புகளும், மூலிகைகள் குணமும், அவற்றை கொண்டு மருந்து செய்யும்...
View Articleஞானத்தேடல் - Ep 97 - அனுபவ ஞானம் - 5 - (Gnanathedal)
அனுபவ ஞானம் வாழ்வது வந்த போது மனம் தனில் மகிழ வேண்டாம்தாழ்வது வந்ததானால் தளர்வரோ? தக்கோர் மிக்கஊழ்வினை வந்ததானால் ஒருவரால் விலக்கப்போமோ?ஏழையாய் இருந்தோர் பல்லக்கு ஏறுதல் கண்டிலீரோ?செல்வம் வந்துற்ற...
View Articleஞானத்தேடல் - Ep 98 - கல்வியின் மகத்துவம் - (Power of Education)
கல்விகண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டுபுண்ணுடையர் கல்லா தவர் (393)கற்கை நன்றே கற்கை நன்றேபிச்சை புகினும் கற்கை நன்றேயாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்சாந்துணையுங் கல்லாத வாறு (397)ஒருமைக்கண்...
View Articleஞானத்தேடல் - Ep99 - குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - குரவம், கோங்கம், இலவம் -...
குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - குரவம், கோங்கம், இலவம்தமிழ் இலக்கியங்களில் சங்க கால நூல்களான பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான "குறிஞ்சிப்பாட்டு"குறிப்பிடும் 99 மலர்களில் அனிச்சம், குறிஞ்சி பற்றி இந்த...
View ArticleEp100 - ஞானத்தேடல் 100 - அன்பர்களுக்கு நன்றி
ஞானத்தேடல் 100 - அன்பர்களுக்கு நன்றி இது ஞானத்தேடலின் 100 வது பதிவு. ஆதரவளித்த அனைத்து அன்பர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். குறிப்பாக பதிவுகள் அனுப்பி வாழ்த்து சொன்ன...
View Articleஞானத்தேடல் - Ep101 - வேட்கைப் பத்து - Motivation - (Gnanathedal)
வேட்கைப் பத்துமருதம் ஓரம்போகி; நெய்தல் அம்மூவன்;கருதும் குறிஞ்சி கபிலன்; - கருதியபாலை ஓதலாந்தை; பனிமுல்லை பேயனே;நூலையோ தைங்குறு நூறு.ஐங்குறுநூறு எட்டுத்தொகை என வழங்கும் தொகுப்பு நூல்களுள்...
View Articleஞானத்தேடல் - Ep 102 - அனுபவ ஞானம் - 6 - (Gnanathedal)
அனுபவ ஞானம் கற்பூரப் பாத்தி கட்டிக் கஸ்தூரி எருப்போட்டுக் கமழ்நீர் பாய்ச்சிப்பொற்பூர உள்ளியினை விதைத்தாலும் அதன் குணத்தைப் பொருந்தக் காட்டும்சொற் போதையருக்கு அறிவுஇங்கு இனிதாக வருமெனவே சொல்லி...
View Articleஞானத்தேடல் - Ep103 - குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - பசும்பிடி, வகுளம், காயா -...
குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - பசும்பிடி, வகுளம், காயாதமிழ் இலக்கியங்களில் சங்க கால நூல்களான பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான "குறிஞ்சிப்பாட்டு"குறிப்பிடும் 99 மலர்கள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்......
View Articleஞானத்தேடல் - Ep104 - குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - ஆவிரை, சூரல், பூளை -...
குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - ஆவிரை, சூரல், பூளைதமிழ் இலக்கியங்களில் சங்க கால நூல்களான பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான "குறிஞ்சிப்பாட்டு"குறிப்பிடும் 99 மலர்கள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்......
View Articleஞானத்தேடல் - Ep105 - கம்பர் கட்டிய சுவர் - (Gnanathedal)
கம்பர் கட்டிய சுவர்சோழன்: பார்க்கும் அனைத்தும், நீர் உட்பட எனக்கு அடக்கம்கம்பர்: அனைத்தும் உனக்கு அடக்கம், ஆயினும் நீ எனக்கு அடக்கம்“தாசி பொன்னிக்கு கம்பன் அடிமை”தாய் + சீ + பொன்னிக்கு கம்பன்...
View Articleஞானத்தேடல் - Ep106 - மானம் காத்த மைந்தர் - (Gnanathedal)
திகடச்சக்கரம் - திகழ் தச கரம் - கந்தபுராணம் கச்சியப்ப சிவாச்சாரியார் - காஞ்சிபுரம்திகட சக்கரச் செம்முக மைந்துளான் சகட சக்கரத் தாமரை நாயகன் அகட சக்கர வின்மணி யாவுறை விகட...
View Articleஞானத்தேடல் - Ep107 - குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - குருகிலை, மருதம் - (Gnanathedal)
குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - குருகிலை, மருதம்தமிழ் இலக்கியங்களில் சங்க கால நூல்களான பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான "குறிஞ்சிப்பாட்டு"குறிப்பிடும் 99 மலர்கள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்... Flowers...
View Articleஞானத்தேடல் - Ep 108 - அனுபவ ஞானம் - 7 - (Gnanathedal)
அனுபவ ஞானம் மங்குல் அம்பதினாயிரம் யோசனை மயில்கண்டு நடமாடும்தங்கும் ஆதவ னூறாயிரம் யோசனை தாமரை முகம் விள்ளும்திங்கள் ஆதவற்கு இரட்டி யோசனையுறச் சிறந்திடும் அரக்காம்பல்எங்கண் ஆயினும் அன்பராய் இருப்பவர்...
View Articleஞானத்தேடல் - Ep109 - நோய் தீர்க்கும் பாடல்கள் - 2 - (Gnanathedal)
நோய் தீர்க்கும் பாடல்கள் - 2ஒருவர் நோய்வாய்ப் படும்போது இறை நம்பிக்கை தோன்றும். அப்படி அருணகிரிநாதர் பாடிய திருத்தணிகை திருப்புகழ் . இதை பாராயணம் செய்யும் பக்தர்கள் நோய் குறைகிறது என்பது நம்பிக்கை...
View Article