Quantcast
Channel: R. Prabhu's Notes
Browsing latest articles
Browse All 170 View Live

ஞானத்தேடல் - Ep115 - குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - செருந்தி, அதிரல், சண்பகம் -...

 குறிஞ்சிப்பாட்டு மலர்கள் -  ஆவிரை, சூரல், பூளைதமிழ் இலக்கியங்களில் சங்க கால நூல்களான பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான "குறிஞ்சிப்பாட்டு"குறிப்பிடும் 99 மலர்கள் பற்றி இந்த  பதிவில் பார்ப்போம்......

View Article


ஞானத்தேடல் - Ep 116 - நடராஜப் பத்து (Gnanathedal)

 நடராஜப் பத்து - சிறுமணவூர் முனிசாமி முதலியார்நடராஜப் பத்து.மண்ணாதி பூதமொடு விண்ணாதி அண்டம் நீமறைநான்கின் அடிமுடியும் நீமதியும் நீ ரவியும் நீ புனலும் நீ அனலும் நீமண்டலமிரண்டேழு நீபெண்ணும் நீ ஆணும் நீ...

View Article


ஞானத்தேடல் - Ep 117 - திருப்புகழ் சுப்பிரமணிய பிள்ளை (Gnanathedal)

 திருப்புகழ் சுப்பிரமணிய பிள்ளைபூவரு மம னயிற்கரச் செவ்வேள் பொன்னடி யேநினைந் துருகித்தரவரு மருண கிரிப்பெருங் கவிஞன் சாற்றிய திருப்புகழ் பலவும்மேவரு நிலையை யுணர்ந்தவ னருளே மெய்த்துணை யாக்கொடுதேடியாவரும்...

View Article

ஞானத்தேடல் - Ep118 - குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - கரந்தை, குளவி, கூதளம் -...

 குறிஞ்சிப்பாட்டு மலர்கள் -  கரந்தை, குளவி, கூதளம்தமிழ் இலக்கியங்களில் சங்க கால நூல்களான பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான "குறிஞ்சிப்பாட்டு"குறிப்பிடும் 99 மலர்கள் பற்றி இந்த  பதிவில் பார்ப்போம்......

View Article

ஞானத்தேடல் - Ep119 - நாலாயிர திவ்யப் பிரபந்தம் பிறந்த கதை - (Gnanathedal)

நாலாயிர திவ்யப் பிரபந்தம் பிறந்த கதைவைணவர்களின் தமிழ் மறைநான்கு வேதங்களின் சாரம்12 ஆழ்வார்கள்24 பிரபந்தங்கள்நூலாக தொகுத்தவர் நாதமுனிகள் (தனி கதை)முதலாழ்வார்கள் அயோநிஜர்கள்பொய்கையாழ்வார் (காஞ்சிபுரம்...

View Article


ஞானத்தேடல் - Ep120 - திருமழிசை ஆழ்வார் - (Gnanathedal)

 திருமழிசை ஆழ்வார்  திருமழிசையாழ்வார் தை மாதம் மக நட்சத்திரத்தில் திருமாலின் ஆயுதங்களுள் ஒன்றான சுதர்சன சக்கரத்தின் அம்சமாகத் திருமழிசை என்னும் ஊரில் பிறந்தவர்தந்தை : பார்க்கவ முனிவர்தாய் :...

View Article

ஞானத்தேடல் - Ep 121 - குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - தில்லை - (Gnanathedal)

 குறிஞ்சிப்பாட்டு மலர்கள் -  தில்லைதமிழ் இலக்கியங்களில் சங்க கால நூல்களான பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான "குறிஞ்சிப்பாட்டு"குறிப்பிடும் 99 மலர்கள் பற்றி இந்த  பதிவில் பார்ப்போம்...  Flowers in Kurinji...

View Article

ஞானத்தேடல் - Ep 122 - கலித்தொகை கூறும் வாழ்வியல் - (Gnanathedal)

 கலித்தொகை கூறும் வாழ்வியல்மா மலர் முண்டகம் தில்லையோடு ஒருங்கு உடன்கானல் அணிந்த உயர் மணல் எக்கர்மேல்,சீர் மிகு சிறப்பினோன் மரமுதல் கை சேர்த்தநீர் மலி கரகம் போல் பழம் தூங்கு முடத் தாழைப்பூ மலர்ந்தவை...

View Article


ஞானத்தேடல் - Ep 123 - எண்ணலங்காரம் - (Gnanathedal)

 எண்ணலங்காரம்ஆறுமாறு மாறுமாயொ      ரைந்துமைந்து மைந்துமாய்,ஏறுசீரி ரண்டுமூன்று      மேழுமாறு மெட்டுமாய்,வேறுவேறு ஞானமாகி      மெய்யினொடு பொய்யுமாய்,ஊறொடோ சை யாயவைந்து      மாய ஆய மாயனேமுதலில் ஆறு...

View Article


ஞானத்தேடல் - Ep 124 - குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - பாலை, முல்லை - (Gnanathedal)

 குறிஞ்சிப்பாட்டு மலர்கள் -  பாலை, முல்லைதமிழ் இலக்கியங்களில் சங்க கால நூல்களான பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான "குறிஞ்சிப்பாட்டு"குறிப்பிடும் 99 மலர்கள் பற்றி இந்த  பதிவில் பார்ப்போம்...  Flowers in...

View Article

ஞானத்தேடல் - Ep 125 - குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - முல்லை - (Gnanathedal)

 குறிஞ்சிப்பாட்டு மலர்கள் -  முல்லைதமிழ் இலக்கியங்களில் சங்க கால நூல்களான பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான "குறிஞ்சிப்பாட்டு"குறிப்பிடும் 99 மலர்கள் பற்றி இந்த  பதிவில் பார்ப்போம்...  Flowers in Kurinji...

View Article

ஞானத்தேடல் - Ep 126 - நட்பின் இலக்கணம் பிசிராந்தையார் கோப்பெருஞ்சோழன் -...

 நட்பின் இலக்கணம் பிசிராந்தையார் கோப்பெருஞ்சோழன்காய்நெல் அறுத்துக் கவளங் கொளினே,மாநிறைவு இல்லதும், பன்நாட்கு ஆகும்;நூறுசெறு ஆயினும், தமித்துப்புக்கு உணினே,வாய்புகு வதனினும் கால்பெரிது...

View Article

ஞானத்தேடல் - Ep 127 - குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - முல்லை - 2 - (Gnanathedal)

 குறிஞ்சிப்பாட்டு மலர்கள் -  முல்லைதமிழ் இலக்கியங்களில் சங்க கால நூல்களான பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான "குறிஞ்சிப்பாட்டு"குறிப்பிடும் 99 மலர்கள் பற்றி இந்த  பதிவில் பார்ப்போம்...  Flowers in Kurinji...

View Article


ஞானத்தேடல் - Ep 128 - குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - குல்லை, பிடவம், சிறுமாரோடம்...

 குறிஞ்சிப்பாட்டு மலர்கள் -  முல்லைதமிழ் இலக்கியங்களில் சங்க கால நூல்களான பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான "குறிஞ்சிப்பாட்டு"குறிப்பிடும் 99 மலர்கள் பற்றி இந்த  பதிவில் பார்ப்போம்...  Flowers in Kurinji...

View Article

ஞானத்தேடல் - Ep 129 - சகுனம் - 2 - (Gnanathedal)

 சகுனம் - 2சகுனம் அல்லது நிமித்தம் தமிழர் வாழ்வில் கலந்த ஒன்று அவற்றை பற்றி இலக்கியங்கள் என்ன கூறுகின்றன என்பது  பற்றி இந்த பதிவில் பார்ப்போம்...  Sagunam (Signs/Omen) - 2Watching for signs/omen has...

View Article


ஞானத்தேடல் - Ep 130 - இருபா இருபது - (Gnanathedal)

 இருபா இருபதுமெய்கண்ட சாத்திரங்கள் என்பன தமிழ் நாட்டிலே சைவ சமயத்துக்குரிய அடிப்படையான தத்துவமாக எழுந்த சைவ சித்தாந்தத்தை விளக்க, 12ஆம் நூற்றாண்டு தொடக்கம் 14ஆம் நூற்றாண்டு வரையிலான காலப்பகுதியில்...

View Article

ஞானத்தேடல் - Ep 131 - குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - வாழை - (Gnanathedal)

 குறிஞ்சிப்பாட்டு மலர்கள் -  வாழை தமிழ் இலக்கியங்களில் சங்க கால நூல்களான பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான "குறிஞ்சிப்பாட்டு"குறிப்பிடும் 99 மலர்கள் பற்றி இந்த  பதிவில் பார்ப்போம்...  Flowers in Kurinji...

View Article


ஞானத்தேடல் - Ep 132 - தவறை உணர்தல் - (Gnanathedal)

 தவறை உணர்தல்வாடினேன் வாடிவருந்தினேன் மனத்தால்    பெருந்துயரிடும்பையில் பிறந்து,கூடினேன் கூடியிளையவர்த்தம்மோடு     அவர்த்தரும் கலவியேகருதி,ஓடினேன் ஓடியுய்வதோர்ப் பொருளால்    உணர்வெனும் பெரும் பதம்f...

View Article

ஞானத்தேடல் - Ep 133 - குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - வள்ளி - (Gnanathedal)

 குறிஞ்சிப்பாட்டு மலர்கள் -  வள்ளி தமிழ் இலக்கியங்களில் சங்க கால நூல்களான பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான "குறிஞ்சிப்பாட்டு"குறிப்பிடும் 99 மலர்கள் பற்றி இந்த  பதிவில் பார்ப்போம்...  Flowers in Kurinji...

View Article

ஞானத்தேடல் - Ep 134 - குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - நெய்தல் - (Gnanathedal)

 குறிஞ்சிப்பாட்டு மலர்கள் -  நெய்தல்தமிழ் இலக்கியங்களில் சங்க கால நூல்களான பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான "குறிஞ்சிப்பாட்டு"குறிப்பிடும் 99 மலர்கள் பற்றி இந்த  பதிவில் பார்ப்போம்...  Flowers in...

View Article

ஞானத்தேடல் - Ep 135 - சித்திரக்கவி - மாலைமாற்று - (Gnanathedal)

 சித்திரக்கவி - மாலைமாற்றுசீகாழி – திருமாலைமாற்றுயாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகாகாணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா.யாகாயாழீ காயாகா தாயாராரா தாயாயாயாயாதாரா ராயாதா காயாகாழீ யாகாயாதாவாமூவா தாசாகா ழீநாதாநீ...

View Article


ஞானத்தேடல் - Ep 136 - குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - தாழை, தளவம், தாமரை -...

குறிஞ்சிப்பாட்டு மலர்கள் -  தாழை, தளவம், தாமரைதமிழ் இலக்கியங்களில் சங்க கால நூல்களான பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான "குறிஞ்சிப்பாட்டு"குறிப்பிடும் 99 மலர்கள் பற்றி இந்த  பதிவில் பார்ப்போம்.  Flowers...

View Article


ஞானத்தேடல் - Ep 137 - கொடிக்கவி - (Gnanathedal)

 கொடிக்கவிமெய்கண்ட சாத்திரங்கள் என்பன தமிழ் நாட்டிலே சைவ சமயத்துக்குரிய அடிப்படையான தத்துவமாக எழுந்த சைவ சித்தாந்தத்தை விளக்க, 12ஆம் நூற்றாண்டு தொடக்கம் 14ஆம் நூற்றாண்டு வரையிலான காலப்பகுதியில் தோன்றிய...

View Article

ஞானத்தேடல் - Ep 138 - சேந்தனார் திருப்பல்லாண்டு - (Gnanathedal)

 சேந்தனார் திருப்பல்லாண்டுமத்தளை தயிருண் டானும் மலர்மிசை மன்னினானும்நித்தமும் தேடிக் காணா நிமலனே அமல மூர்த்திசெய்த்தலைக் கயல்பாய் நாங்கூர்ச் சேந்தனை வேந்தனிட்டகைத்தளை நீக்கி என்முன் காட்டுவெண்...

View Article

ஞானத்தேடல் - Ep 139 - குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - மௌவல், கொகுடி, சேடல்,...

 குறிஞ்சிப்பாட்டு மலர்கள் -  மௌவல், கொகுடி, சேடல், செம்மல், செங்குரலி, கோடல்தமிழ் இலக்கியங்களில் சங்க கால நூல்களான பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான "குறிஞ்சிப்பாட்டு"குறிப்பிடும் 99 மலர்கள் பற்றி இந்த...

View Article

Browsing latest articles
Browse All 170 View Live